வடமாகணத்தில் அழியாமல் இன்றும் பருத்தித்துறையில் காணப்படுகின்ற தொல்பொருள் திணைகளத்தின் தொல்பொருள் சின்னமான 'தெருமூடி மடம்' கடந்த சில தினங்கள் முன்பு சேதமாக்கப்பட்டுள்ளது. அப்பாதை வழியே சீமேந்துக்கள் ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்று, போதிய உயரம் இன்மையால் கூரையின் மேற்பகுதி மேல் மோதியுள்ளது. இதனால் கூரையின் மேற்பகுதி சேதமடைந்துள்ளது.
போர்த்துக்கீசர் காலத்தில் கட்டப்பட்டுள்ள குறித்த இந்த அரிய கட்டடம், பருத்தித்துறை நகரின் மையப் பகுதியிலிருந்து தென் கிழக்காக சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.