பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2018 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடை பெற்றது.
இப்பொதுக் கூட்டத்தில் ஆண்டு மற்றும் வைர விழா கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு இடம் பெற்றது.
உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.