வல்வை பட்டப்போட்டி 2019 - முதல் 30 இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசில்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று ‘விசித்திர வினோதப் பட்டப் போட்டி 2019’ இடம்பெற்றது. இப்போட்டியில் பங்கெடுத்து முதல் 30 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கெடுத்து முதல் 30 இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படுவதை கீழே காணலாம் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.