இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பாக இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவமாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.