ஐரோப்பிய அளவில் நடந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பிரித்தானியாவை வதிவிடமாகக் கொண்ட ரமேஷ் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் தனதாக்கியுள்ளார்.
வல்வெட்டித்தறையை பிறப்பிடமாகவும் சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் திரு குபேந்திரனின் பேரனாகிய சத்தியஜீத் ரமேஷ் ( கண்ணன்) அவர்கள் லண்டன் மிச்சம் பகுதியில் இருந்து 23-25.10.2018 அன்று மோல்டாவில் நடந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முதலாம் இடத்தையும் வெண்கலப்பதக்கம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.