Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

பெண்கள் இளைப்பாறும் இல்லம் வல்வையில் உதயம்

பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2017 (சனிக்கிழமை)

வல்வெட்டித்துறையில் வல்வை  பெண்கள் இளைப்பாறும் இல்லம் எனும் பெண்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை அன்று உதயமான இந்த இல்லம் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வல்வை இளைப்பாறும் இல்லம் (பெண்கள்)

கடந்த பல சகாப்தகாலமாக ஈழத்தமிழ் மண்ணில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக தமிழர்களாகிய நாம் பல பயங்கரமான செயற்பாடுகளுக்கும், இன்னல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களானோம் அது மட்டுமல்லாமல் தமது வாழ்வாதாரமும், பிணைப்புக்களும், மிகுந்த பாதிப்புள்ளாகிச் சிதறி போயின. முடிவில்லாத துயரங்களுக்கு மத்தியில் நமது இருப்பே கேள்விக்குறியாகிய போது நாம் திசை மாறிய பறவைகளாக அபாயமேன உலகின் பல பாகங்களுக்கும் சிதறி அடிக்கப்பட்டோம்.

பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் , அக்காவைப்பிரிந்த தங்கை எனவும் அண்ணனைப் பிரிந்த தம்பி எனவும், தமது குடும்பக் கட்டமைப்பே சூனியமாக்கப்பட்டது. இதன் பின் விளைவாக  நமது ஈழத்தமிழ் மண்ணில் பல முதியவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டனர். இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்ட முதியவர்களில் எமது குடும்ப உயிர் நாடியாக விளங்கும் பெண்களின் தொகையே மிக அதிகமாக காணப்படுகின்றது.

இப்படி நிர்க்கதியாக நிற்கும் முதுமையடைந்த பெண்கள்  தன்னந்தனியாக அனுபவிக்கும் துயரங்களைக் கண்டு மனம் நொந்த உள்ளங்கள் பற்பல அடிப்படையான உள்ளங்களில் எண்ணக்கருவில் தோன்றியது தான் பெண்களுக்கான வல்வை இளைப்பாறும் இல்லம் .

மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் நோக்குடன் தள்ளாத வயதில் தனிமையில் வாழும் பெண்களுக்கு அபாயம் கொடுத்து ஆதரித்து மனநிம்மதியைக் கொடுக்க வேண்டும். என்ற எண்ணத்துடன் செயற்பட்டு நன்றே செய் அதை இன்றே செய் எனும் கூற்றிக்கிணங்க திருத்தமாக செயற்பட்டு பல இடையூறுகளுக்கு மத்தியிலிலும் இவ்வில்லத்தை ஊரிக்காட்டில்    இயங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வில்லத்தின் தொலைநோக்கு பின்வரும் மூன்று கட்ப்பாட்டினுள் அடங்கும். மிக விரைவில் இவ்வில்லம் செயற்படவுள்ளது என்பனையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வாலாம்பிகா சமேத வைத்தீஸ் வரனினதும் அருட்கடாட்சத்தை வேண்டியும் நடாத்தப்படும் இல்லமாகும்.

இவ் இல்லம் வர்த்தக நோக்கமற்ற இலாபம் கருதாது இயங்கும் நிலையமாகும். (THIS HOME IS BEING RUN AS NON  COMMERCIAL AND A NON PROFIT MAKING ORGANIZATION)

பிள்ளைகளாலும் உறவினர்களாலும் உடன் இருந்து பராமரிக்க முடியாது போனவர்களினதும் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர்களது நலன்களைப் பேணுவதற்காகவும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் நடாத்தப்படும் இல்லமாகும்.

இவ்வில்லத்தின் சேவைகளை பெற்று பயனடைய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

திரு.V  . யோகானந்தவேல்
திருமதி ரஞ்சனி யோகானந்தவேல் (ராணி)
பிருந்தாவனம்
ஊரிக்காடு
வல்வெட்டித்துறை
இலங்கை
 
தொலைபேசி இலக்கம் : 0213007598 / 0778106857
 
 
திரு.திருமதி சிவகுமார்
7/2 – 4 MIA MIA STREET
GIRRA WEEN
NSB 2145
AUSTRALIA
 
T.P- 0061286771012
 
EMAIL – VALVAIRESTHOME@GMAIL.COM
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Sivakumarasamy (Sri Lanka) Posted Date: April 30, 2017 at 05:45 
Dear Sivakumar, its a great effort of the elders in our region. Keep it up.. We all support our maximum.
T. Sivakumarasamy

வித்தியா (Srilanka) Posted Date: April 30, 2017 at 04:35 
வாழ்த்துக்கள்......

S.Sivanesan (Sri lanka) Posted Date: April 30, 2017 at 01:27 
மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.யோகானந்தவேல் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள் .சி.சிவநேசன்


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai