மரங்கள் தறிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்களும் கொண்டவரப்படவுள்ளன. அதன் மூலம் தென்னை மரங்களைத் தறிப்பதாயின் அனுமதி பெறப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டு நடைமுறை வரவுள்ளது.
தென்னை மரங்களைத் தறிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மரங்களைத் தறிக்கும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்களையும் உள்ளடக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவுள்ளது. அதன் பின்னர் தென்னை மரங்களைத் தறிக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படும்.
தற்போது பலா ஈரப்பலா கித்துள் உள்ளிட்ட மரங்கள், மரங்கள் தறிக்கும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றை தறிப்பதற்கு அனுமதி பெறப்படவேண்டும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 18, 2018 at 08:22
பனை மரம் தறிப்பதற்கும் கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டும் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.