தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயிலுக்கு செல்லும் இரண்டாவது பிரதான நுழைவாயிலான ஆற்றங்கரையோர வீதியின் முகப்பில் புதிய வரவேற்பு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு அருள்மிகு ஸ்ரீ செல்வசந்நிதி முருகன் ஆலயம் எனப் பெயர் பொறிக்கப்பட்ட இந்த வளைவு ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வரவேற்பு வளைவை பொது மக்கள் சார்பில் திரு.தியாகராசா இந்திரராசா என்பவர் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.