வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள சுந்தபெருமாள் கோவில், ராக்கிச்சியம்மன், புட்டணி பிள்ளையார், சடையாண்டி வைரவர், மற்றும் உலகுடைய பிள்ளையார் ஆகிய ஐந்து கோவில்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் சிறுபொதி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த கோயில்களுக்கு நேரில் விஜயம் செய்த யாழ்மாவட்ட இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கோயில்களில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து குறித்த அன்பளிப்பை வழங்கினார்.
கீழே படத்தில் இராணுவ அதிகாரியினால் வாடி ஒழுங்கையில் உள்ள ராக்கச்சி அம்மன் கோயிலில் அன்பளிப்பு வழங்கப்படுவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.