அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஒவ்வொரு வருடமும் சாதனை படைத்தவர்களுக்கு, அலன் போர்டர் பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கபடுவது கடந்த 15 வருடமாக இடம்பெற்று வருகிறது. அவ்வகையில் இப்பருவ காலத்தில் டெஸ்ட், ஒருநாள், சர்வதேச இருபதுக்கு 20 என ஒவ்வொரு வகையிலும் சிறந்த பெறுதிகளை பெற்ற நால்வர் தெரிவு செய்யப்பட்டு இன்று இறுதி வெற்றியாளர் விபரம் வெளியிடப்பட்டது.
ஆண்டின் சிறந்த வீரர்- ஸ்டீவ் ஸ்மித்
ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்- ஸ்டீவ் ஸ்மித்
ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர்- ஸ்டீவ் ஸ்மித்
ஆண்டின் சிறந்த வளர்ந்துவரும் வீரர்- சீன் அப்போட்
ஆண்டின் சிறந்த உள்ளூர் வீரர் - ஜேசன் பெகெரோட்ரோஃப்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.