கடத்த 14 ஆம் திகதி Djibouti க்கு அண்மையில் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக எரிபொருள் வழங்கும் கப்பலை, சோமாலிய கடற் கொள்ளையர் எதுவித கப்பமும் இன்று விடுவித்துள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
படகு ஒன்று கடற்கொள்ளையருக்கு தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்ற சமயம், சோமாலிய கடற் கொள்ளையர்களுக்கும் Puntland கடற்படையினருக்கும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் சண்டையை அடுத்தே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதேவேளை கப்பல் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான சர்ச்சை நீடிக்கின்றது என வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலையான மாலுமிகள் விபரம்
S.A Nicholas (Captain) from Mattakkuliya
Ruwan Sampath (Chief Officer) from Matugama
J. Kalubowila (Chief Engineer) from Horana
Dileepa Ranaweera (3rd Officer) from Galle
Janaka Samendra (3rd Engineer) from Matara
Sunil Perera (Bosun) from Kandana
Lahiru Indunil Widanapathirana (Able Seaman) from Galle
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.