கொவிட் தொற்றாளர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2021 (திங்கட்கிழமை)
கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலை பேசி இலங்கங்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.
1999. அல்லது 0117966 366 என்பதே அந்த தொலை பேசி இலக்கங்களாகும். இந்த தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனூடாக கொவிட் நோயாளி, வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், 14 நாட்களுக்கு வீட்டிலிருந்தவாறே சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். தொற்றாளரின் நிலைமை மோசமடையுமானால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையும். எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அரச ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.