வல்வெட்டித்துறை ரேவடி பகுதியில் கடந்த வருடம் புணரமைக்கப்பட்ட ரேவடி மைதானத்தில் கடந்த வருடம் இதே நாள் சகலருக்குமான மைதான விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பிரதி ஞாயிறு தோறும் நடைபெற்று வந்த இப்போட்டிகள் வல்வையில் மட்டுமன்றி வல்வையைச் சூழவுள்ள பகுதி மக்களையும் கவர்ந்திருந்தது.
கடந்த சில மாதங்களாக வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை காரணமாக நிலவிய அசாதாரண காலநில காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை மீண்டும் போட்டிகள் ரேவடி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் இதில் பங்குகொள்ள வருமாறு அனைவரையும் அழைப்பதாக இப்போட்டிகளை நடாத்தும் ரேவடி கழகத்தினர் அறிவித்துள்ளனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.