வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 3 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நேற்று இடம்பெற்றன. நிகழ்வுகள் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 0830 மணி வரை நீடித்திருந்தது.
குறித்த போட்டிகளில் எதுவித கழக வேறுபாடுகளுமின்றி பலர் பங்கு பற்றியிருந்தனர்.
போட்டிகளின் சில காட்சிகளைக் கீழே காணலாம். பரிசில் வழங்குதல் காட்சிகள் வேறாக இணைக்கப்படுகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.