கொரோனாத் தொற்று ஏற்பட்ட நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தில் உள்ளது.இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1915 ஆக உள்ளதுடன், தொற்றுக்குள்ளான 552 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தொற்றாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை 100 ஆவதாக வந்துள்ளது.இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேஸிலும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும், நான்காம் இடத்தில் இந்தியாவும் உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.