அமெரிக்காவில் உடைத்து அகற்றப்படும் கொலம்பசின் சிலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2020 (வெள்ளிக்கிழமை)
அமெரிக்க மண்ணின் பழங்குடிகளை கொன்று ஐரோப்பியர்களை குடியேற்றிய சர்ச்சைக்குரிய கிறிஸ்த்தோபர் கொலம்பசின் சிலைகள் அமெரிக்காவின் போராட்டக்காரர்களால்.சில பகுதிகளில் உடைத்து எறியப்படுகின்றன என CNN உட்பட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
கடந்த சில நாட்கள் முன்பு George Floyd என்னும் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க வெள்ளை இன போலீஸ் ஒருவரினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.