கடந்த மார்ச் மாதம் சுயல் கால்வாயில் Ever Given என்னும் பாரிய கொள்கலன் கப்பல் ஒன்று தரை தட்டிய சம்பவத்தை தொடர்ந்து சுயஸ் கால்வாய் மேலும் அகலப்படுத்தப்படவுள்ளது என சுயல் கால்வாய் அதிகார சபை (Suez Canal Authority - SCA) அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாவது மேலும் 10 கிலோ மீட்டர் நீட்டப்பட்டு, கால்வாய் அகல மற்றும் ஆழப் படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.