இந்தியா கைதராபாத்தில் கடந்த 22முதல் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற CBSE பள்ளிகளுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்ட தென்மண்டலங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய தனுஜா ஜெயக்குமார் நான்கு வெள்ளிப் பதக்கம் பெற்று இந்திய அளவிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இந்திய அலவிளான போட்டிகள் ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.