....... ஏற்பாட்டில் உலக கலைஞர் மாநாடு இலங்கையில் 2020 இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உலகெங்கும் வாழ்கின்ற சகல தமிழ் கலைஞர்களின் விபரத்தொகுப்பு ஆவணமாக வெளியிடப்படவுள்ளது.
கலைஞர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், துறை போன்றவற்றை குறிப்பிட்டு 0776524775 என்ற இலக்கத்திற்கு Viber அல்லது Sms ஊடாக விரைவாக அனுப்பி உதவுவதோடு ,பாரம்பரிய கலைகளை மையப்படுத்தி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப விரும்பும் கலைஞர்கள் 2019.10.16ம் திகதிக்கு மு.ன்பாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அகில உலக கலைஞர் சங்கத்தின் இணைப்பாளரும் அவுஸ்திரேலியாவில் இருக்கும் தமிழ்மொழிக்கல்வியின் பணிப்பாளருமாயிருந்த பிரம்மஶ்ரீ ம.ஜெயராமசர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.