ஜனவரி 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண முற்ற வெளியில் இடம்பெறவுள்ள யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2020 இல் எம்மவர்களின் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்தின் கூடாரத்தில் எங்கட புத்தகங்கள் காட்சியறையில் 75இற்கும் அதிகமான எழுதாளர்களின் 100 இற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனையாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.