வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
பாலர்களினால் பாண்டு வாத்தியம் இசைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஆசிரியைகள் அழைத்து வரப்பட்டு திருமகள் முன்பள்ளி உள் வளாகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.
கீழே படங்களில் ஆசிரியர் தினம் நிகழ்வின் காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.