வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2018 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் தின விழா கடந்த 05.10.2018 வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மாணவ தலைவன் செல்வன் சி. நுசாருகேசன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு இளைப்பாறிய முன்னாள் அதிபர் திரு வ. கணேசமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். தொடர்ந்து ஆசிரியர்களதும் மாணவர்களதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.