இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய TeqBall முதல் தடவையாக வடமாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அங்கத்தவராக யாழ் மாவட்ட இணைப்பாளர் ஜிவிந்தன் அறிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கை Teqball சம்மேளனத் தலைவர், செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு Teqball உபகரணங்களையும் வழங்கவுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.