அசாத்தியத் திறமை - 5 போட்டிகளில் தங்கம் வென்ற தனுஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2018 (திங்கட்கிழமை)
சென்னை வேளச்சேரியில் நேற்று இடம்பெற்ற (1st-aquatic-championship-of-sport-india) நீச்சல் போட்டிகளில் தனுஜா ஜெயக்குமார் 5 போட்டிகளில் முதலிடத்தைப் பெறும் 1 போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார் இந்தியாவில் பல போட்டிகளில் பங்குகொண்டு பல வெற்றிகளை இதுவரை குவித்துள்ளார்.
வெற்றி பெற்ற போட்டிகளின் விபரம் வருமாறு, (சான்றிதழ்களில் காட்டப்பட்டுள்ளது)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: July 23, 2018 at 18:47
உங்களால் நாங்கள் பெருமைகொள்கின்றோம் வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.