அவர்கள் எம்மை விட்டு பிரிந்த போது நாம் துயருற்று இருந்த வேளையில் பிரிவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து நின்று எம் பெருந்துயர் ஆற்றிய எங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி.
எங்கள் பிரிவு அறிவித்தலை பிரசுரித்த இணையங்கள், ஒலிபரப்பிய வானொலி, இறுதி நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பியவர்கள், இறுதி நேரதில் உயர் சிகீட்சை வழங்கிய வைத்தியர்கள், இறுதி நிகழ்வு நடத்திய மண்டபத்தினர், சிவாச்சாரியார் மற்றும் அனைவர்க்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.