யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் உளநலப்பிரிவு தயாரிப்பில் தயாரான "தெளிவு" என்னும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக் குறும்படமானது மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர் சமுதாயம் திருந்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் காட்டுகின்றது.
சிவகுரு வித்தியாசாலை அதிபர், ஆசிரியப் பெருந்தகைகள், மாணவர்கள், கலைஞர்கள் ஆகியோர் தெளிவு குறும் படத்தில் பங்கேற்றுள்ளார்கள்.
குறும்படம் - தெளிவு
தயாரிப்பு - யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் உளநலப்பிரிவு
Director - Charn Sankar , Kuru TK , Thayanan Editor - Kuru TK Cameraman – Sanjayan
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
capt.V.Sivajee (Australia)
Posted Date: November 02, 2018 at 02:47
Charan, you did an excellent job. Do some more film against corruption, and crime. My heartiest congratulations to you and your dad Shankar.............Rgds,.
Capt.V.Sivajee.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: November 01, 2018 at 21:39
மிகசிறப்பு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.