இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.திலீபன் (ராசையா பார்த்தீபன்) ஆரம்பித்திருந்தார்.
பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில், 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தியாக மரணம் எய்தினார்.
இந்த உண்ணாவிரதம் யாழ் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முன்றலில் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.