தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலயத்தின் (HDC) கல்வி மேம்பாட்டுத் புலமைப் பரிசில் திட்டத்தின்" கீழ் மாதாந்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. கொடுப்பானவை பெற்றவர்கள் விபரம் வருமாறு,
1. யா/தொ/வீரகத்திப்பிள்ளை ம. வி. 10 ம் வகுப்பில் கல்வி கற்கும் ஒரு மாணவிக்கு
2.யா/ ப/ஹாட்லிக் கல்லூரியில் 8 ம் வகுப்பில் கல்வி கற்கும் ஒரு மாணவனுக்கு
3. கொ/இராமநாதன் இந்துக் கல்லூரியில் 5ம் வகுப்பில் கல்வி கற்கும் ஒரு மாணவிக்கு
4.யா/ம/ இராமநாதன் பெண்கள் பாடசாலையில் A/L வகுப்பில் இல் கல்வி கற்கும் மாணவிக்கு
5. யா/உ / அமெரிக்கன் மிஷன் பாடசாலயில் 7 ம் வகுப்பில் கல்வி கற்கும் ஒரு மாணவனுக்கு
6. மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவிக்கு
கொடுப்பனவுக்கு உதவியை வழங்கியவர்கள்
¥ திருமதி.மணிமேகலை மகேந்திரா
¥ திரு.A.மதியழகன் குடும்பம் (2 மாணவர்கள்)
¥ திரு. தம்பு செல்வானந்தன் (கனடா)
¥ திரு. T. இந்திரராஜா குடும்பம் ( UK)
¥ திரு. S. ஞானேந்திரன் மனைவி திலகவதியின் ஞாபகார்த்தமாக (கனடா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.