1) புதுக்குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் போராளி க.சுகந்தினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக இருபது முட்டை போடும் கோழியும் ஐந்து சேவலும் வழங்கப்பட்டது இதனை கொண்டு தன் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் கூறியதை அடுத்தே இவ் உதவி வழங்கப்பட்டது.
2) முன்னாள் போராளி சுபாஸ்லன் என்பவர் விசுவமடுவில் வசிப்பவர் இவருக்கும் இருப்பது முட்டை போடும் கோழிகள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
3) முன்னாள் போராளி தியாகராசா கிளிநொச்சி மாவட்டம் திருமணம் முடத்து மூன்று பிள்ளைகள் கால் ஒன்று துடையுடன் இல்லை இவருக்கும் வாழ்வு உதவியாக கோழிகள் வழங்கப்பட்டது.
4) முன்னாள் போராளி ராமச்சந்திரன் தேராவில் விசுவமடு முல்லைத்தீவு இவருக்கும் வாழ்வாதார உதவியாக கோழிகள் வழங்கப்பட்டது இதனை கொண்டு தனது அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் கூறியதை அடுத்தே இவ் உதவி வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.