X-Press Pearl கொள்கலன் கப்பலின் பிற்பகுதி 21 மீற்றர் ஆழமான கடலின் அடியில் தரை தட்டியுள்ளதைத் தொடர்ந்து கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் கப்பல் பகுதியாக தாண்டுள்ள நிலையில் கப்பலின் முற்பகுதியின் கீழ் தட்டொன்றில் இருந்து (Number 1 Cargo hold) புகை வந்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.