இலங்கையின் உயரமான கட்டடம் - Transworks Square tower
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2019 (திங்கட்கிழமை)
இலங்கையின் உயரமான கட்டடமாக Transworks Square tower அமையவுள்ளது. 92 மாடிகளைக் கொண்ட வர்த்தக மற்றும் குடியிருப்பாளர்கள் தொகுதிகளைக் கொண்ட இக்கட்டட வேலைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களில் பூர்த்தியாகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
Transworks Square tower தெற்காசியாவில் 6வது உயரமான கட்டடமாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.