வங்காள விரிகுடாவை நோக்கி நகரும் புயல் 29 (Twenty nine)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)
தென் சீனக் கடலில் கடந்த சில தினங்கள் கம்போடியாவிற்கு தென் கிழக்காக உருவாகியிருந்த புயல் (Tropical storm) ஒன்று மேற்கு வட மேற்காக நகர்ந்து தற்பொழுது அந்தமான் நிக்கோபார் தீவுகள் மேலகாக நகர்ந்து வருகின்றது.
29 (Twenty nine) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர்ந்து இன்று இதே பாதையில் நகர்ந்து வலுவிழக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் பிரத்தியேகமாக இக்காலப்பகுதியில் புயல் (Cyclone) ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், பசுபிக் பிராந்தியத்தில் (தென் சீனக் கடலில்) உருவாகும் புயல் ( typhoon) வங்காள விரிகுடா நோக்கி வருவது வழமையான ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் குறித்த புயலின் எதிர்பார்க்கப்படும் பாதைகள் காட்டப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.