தாய்நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட இலங்கையர்களுக்கான 'தேசிய விருது விழா 2017' ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் (Nelum Pokuna Theater) நேற்று முன்தினம் நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் இலங்கைக்காக சிறப்பாக சேவையாற்றியுள்ள 89 இலங்கை பிரஜைகளுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்களில் உடுவை தில்லை நடராஜாவிற்கு கலா கீர்த்தி விருது (Kala Keerthi Award) வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
K S Sivakumaran (Sri Lanka)
Posted Date: December 29, 2017 at 21:56
UduvaiThillaiNadarajah deserves this highest Award for his immense service for the public under trying circumstances and holding high positions as an administrator in the fields of education and culture. the publication of useful books, as creative writer,public speaker with his characteristic humour, as a dramatist and actor and a wonderful human being that has travelled the globe many times. Congratulations dear friend.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.