உதயசூரியன் ஜ.இ 8 வருடங்களின் பின் விடைபெற்ற நிர்வாகமும், புதிய நிர்வாகத்தினரின் விபரமும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2018 (திங்கட்கிழமை)
லண்டனில் இன்று நடைபெற்ற உதயசூரியன் ஜ.இ பொதுக்கூட்டத்தில் கடந்த 8 வருடங்களாக பதவி வகித்த நிர்வாகத்தினர் பதவிவிலகினர்கள். மேலும் விடைபெற்ற நிர்வாகம் இது வரை ஆதரவு வழங்கிய அனைத்து உதயசூரியன் கழக அங்கத்தவர்களுக்கும் நன்றி கூறினார்கள்.
இந்நிகழ்வின் பின்னர் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாக அங்கத்தவர் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக உறுப்பினர் விபரம்
தலைவர் –செந்தூரன் செல்வராசா
செயலாளர் – கார்த்திகேசன் பரமசிவம்
பொருளாளர் – லவதீபன் சந்திரமோகன்
உப தலைவர் – நவகீதன் நடனசிகாமணி
உப செயலாளர் – சதீஸ்கண்ணன் சிறீக்கண்ணன்
உப பொருளாளர் – செல்வபுலேந்திரன் சிவசுந்தரம்
நிர்வாகஉறுப்பினர் – அருணாசலம் இராசரெட்ணம்
கீழே படத்தில் கடந்த எட்டு வருடங்களாக பதவி வகித்த நிர்வாகத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.