வடமராட்சி லீக்கின் தலைவர் D.M.வேதாபரணம் தனது 75 ஆவது வயதில் இன்று இறைபதமைடைந்தார்.
பாடசாலைகள் u do a dance விளையாட்டுக் கழகங்களுக்கு பயிற்றுவிற்பாளர்களாக 60 வருடங்களாக விளையாட்டுத்துறையிலும், 25 ஆண்டுகளாக உதைபந்தாட்ட லீக்குகளின் தலமைத்துவத்தையும் பெற்றிருந்தார்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவனவரான இவர், ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.