நெடியகாடு வி.க "Northern Challenger cup-2016" - ஆதிசக்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "Northern Challenger cup-2016" உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நேற்று (05-01-2017) ஆரம்பமாகின.
நேற்றைய முதலாவது போட்டியில் கலட்டி அணியை ஏதிர்த்து விளையாடிய குறிஞ்சிக்குமரன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில் விளான் அன்ரனீஸ் அணியை ஏதிர்த்து விளையாடி ஆதிசக்தி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.
போட்டிகள் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றன.
இன்றைய போட்டியில் கில்லரி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.