வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்தும் கோடைகால விழா கடந்த சனிக்கிழமை 11.06.2016 பகல் 11.00 மணியளவில் கேர்னிங் நகரத்தில் உள்ள லூவபாக்கனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருபாலருக்குமான பல்வேறு விளையாட்டுக்களுடன், பல்வேறு உணவுகளும் பரிமாறப்பட்டிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.