வல்வை பிறிமியல் லீக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2014 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழக வீரர்களை தெரிவுசெய்து, அனைத்து கழக வீரர்களையும் கலந்து, அவ் வீரர்களை ஐந்து அணியாக பிரித்து வல்வை பிறிமியல் லீக் என்ற பெயரில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஐந்து அணிகளின் பெயர் பின்வருமாறு valvai king, valvai star, valvai everest, valvai fighters, valvai challengers ஆகும்.
கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது. நேற்றும் நேற்று முன்தினமும் கரப்பந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. கரப்பந்தாட்ட போட்டிகள் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்திலும் , மென்பந்தாட்ட போட்டிகள் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்திலும் நடைபெற்றன. உதைபந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 13/௦9/2014 அன்று நடைபெறவுள்ளது.
valvai king, valvai star, valvai everest, valvai fighters, valvai challengers இல் பங்கு பற்றும் வீரர்களின் பெயர்கள் வருமாறு .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.