வல்வை மாலுமிகள் உதைபந்து இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2019 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழக மாலுமிகள் இதுவரை நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் 35 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 35 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டிகள் நேற்று இரவு மின்னொளியில் தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
35 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தீருவில் விளையாட்டுக் கழகமும், 35 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகமும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. போட்டிகள் 23.00 மணி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.