வல்வை சிவன் வாலாம்பிகாதேவி மகோற்சவ 8ம் திருவிழா -பகல் (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2014 (திங்கட்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 8ம் நாள் பகல் உற்சவம் காலை 9.15 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் சுவாமி இரத்தினாசனத்தில் வெளிவீதியுலா வந்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.