வல்வை முத்துமாரியம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி எண்ணைக்காப்பும், அதனைத்தொடர்ந்து 21 ஆம்திகதி தைப்பூச திருநாளில் மஹா கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளன. 19.01.2019 அன்று சனிக்கிழமை காலை 08.30 தொடக்கம் 20.01.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 வரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 21.01.2019 அன்று திங்கட்கிழமை காலை 09.36மணி தொடக்கம் 09.48 மணிவரையுள்ள சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.