Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
செ. ரவீந்திரன் (France- Paris)
Posted Date: April 15, 2019 at 01:07
வணக்கம் அம்மனின் அலங்காரத்தை அழகாக எடுக்கவும் ஓரு photo போதாது வெளிநாடுகளில் வாழும்வல்வை மக்கள் ஊருக்கு வந்து பார்க்க முடியாதவர்கள் photo வடிவங்களிலாவது பார்க்க மிக ஆவலாக இருப்பார்கள்அதனால் தயவுசெய்து முத்துமாரியின். அலங்காரத்தை காண்பதர்க்குஉதவி செய்யவும் பின்னல்அழகம் சேலை கட்டிய அழகும் காண ஆயிரம் கண் போதாது என் வேண்டுதலைந நிறைவேற்ற வேண்டுகிறேன் நண்றி வணக்கம். செல்வவேலாயுதம். ரவீந்திரன் மதவடி உதயசூரியன் றோட்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.