வல்வை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத்தேர்வும் 2020 எதிர்வரும் 05/01/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் St Helier Community Association, Hill House, Bishopsford Road, Carshalton, SM4 6BL என்ற முகவரியில் நடைபெறவுள்ளது
அன்றைய தினம் வல்வை நலன்புரிச்சங்கமும் அதன் வருங்கால நகர்வு மற்றும் திட்டங்கள் பற்றியும் வல்வை பொது மக்களுடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை இருப்பதனால் அனைத்து வல்வை உறவுகளையும் தவறாமல் சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.