வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூசைகளின் பின்னர் சுவாமிகளின் தேர் வீதியுலா 3 தேர்கள் பவனிவர இடம்பெற்றது.
நண்பகல் 11 மணியளவில் தேர்கள் வீதியுலா இடம்பெற்று பிற்பகல் 1 மணிவரை பிரத்தியேக தேர் முடியில் அம்பாளுக்கு பச்சை சாத்தும் நிகழ்வு மற்றும் விசேட அர்ச்சனைகள் பூசைகள் இடம்பெற்றன.
கீழே காட்சிகளில் பச்சை சாந்தும் நிகழ்ச்சி, தீபாராதனை, அம்மன் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்கு திரும்பும் காட்சி என்பவற்றை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.