வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா வரும் 12 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா வரும் 13 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
மகோற்சவத்தை முன்னிட்டு கோவிலின் வெளி வீதிகள் மின்னலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.