சிதம்பர கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிதம்பரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் 08-05-2017 ஆம்திகதி மாலை 03.30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ் ஒன்றுகூடல் சம்பந்தமாக சிதம்பர கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வெளியீட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.