வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை இலக்கிய விழா தொடர்ந்து 9 ஆவது வருடமாக எதிர்வரும் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் இடம்பெறவுள்ள இந்த் விழாவில் வழமைபோல் சகல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
அத்துடன் ‘நெய்தல்’ சஞ்சிகையும் அதேதினம் வெளியிடப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.