விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற நவராத்தி பூசை நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2014 (புதன்கிழமை)
ஆரம்பாகியிருக்கும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, வல்வெட்டித்துறை மதவடி அமைந்துள்ள விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் முதல் நாளான இன்று நவராத்திரி விழா மாலை 07.15 மணியளவில் கும்பம் வைத்தலுடன் ஆரம்பமானது.
முப்பெரும் தேவியரின் பெருமையை கூறும் நவராத்திரி விழா விரத பூசைகள் வல்வையின் கோவில்கள், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் சனசமூக நிலையங்களிலும் கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.