மரக்கறிச் சந்தையும் கடைத்தொகுதியும் நிர்மாணித்தல் (கட்டம் 2) முன்னோடிக் கூட்டம் நாளை 1 ஆம் திகதி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மரக்கறிச் சந்தையும் கடைத்தொகுதியும் நிர்மாணித்தல், கட்டம் 2 ற்குரிய முன்னோடிக் கூட்டம் நாளை 1 ஆம் திகதி வல்வை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 0230 மணிக்கு
இடம்பெறவுள்ளது. இவ்வேளை குறித்த மரக்கறிச் சந்தைத்தினையும் பார்வையிடமுடியும்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தமது சொந்த செலவில் கலந்து கொள்ள முடியும் என இது சம்பந்தமாக வல்வை நகரசபையால் முன்னர் வெளியிடப்பட்டிருந்த கேள்வி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.