வல்வை 21 நண்பர்கள் குழுவினால் யா/ கட்டைக்காடு றோ.க.த.கலவன் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
தரம் 1 தொடக்கம் தரம் 3 வரையான பாடசாலை 79 மாணவர்களுக்கு 120,000/- பெறுமதியானகல்வி உபகரணங்கள் வழங்கப்படுள்ளன.
மேலும் வல்வை 21 நண்பர்கள் குழுவினால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட கிளி/குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 45 மாணவர்களுக்கு ரூபா 85000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.